Younger Association requested

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வாலிபர் சங்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் விஜய் புலிகேசி சங்கர் கண்டன உரை நிகழ்த்தினார்.